காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகள் - புகைப்படங்கள்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியில் இதுவரை இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது.
பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Updated on

பெண்களுக்கான 71 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரியாவின் தைவோ லியாடி, தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற நராவ்வின் மாக்சிமினா யூபா.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லான் பவுல்ஸ் மகளிர் ஃபோர்ஸ் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com