செஸ் ஒலிம்பியாட்: வண்ணக்கோலம் பூண்ட மாமல்லபுரம் - புகைப்படங்கள்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உலகம் உற்றுநோக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரம் நடைபெறுகிறது. 
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரம் நடைபெறும் நிலையில் தொடக்க விழாவானது சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் ஜூலை 28ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Updated on
செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக தம்பி சிலை வைக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழகம் வந்தடைந்தது.

செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரா்களும் மற்றும் மகளிர் பிரிவுகளில் 356 அணிகளும் விளையாட சென்னையில் குவிந்துள்ளனர்.

போட்டியானது ஜூலை 28ஆம் தேதி  தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம் அரங்கம்.

வண்ணமயமாக காட்சியளிக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம் அரங்கம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமான தம்பி சிலை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com