சச்சின் டெண்டுல்கர் உடன் டேவிட் பெக்காம் சந்திப்பு - புகைப்படங்கள்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்த சச்சின் டெண்டுல்ர் மற்றும் டேவிட் பெக்காம்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்த சச்சின் டெண்டுல்ர் மற்றும் டேவிட் பெக்காம்.

Updated on
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் உரையாடினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை அரையிறுதி மோதலைக் காண வான்கடே மைதானத்தில் திரண்ட நட்சத்திரப் பிரபலங்களில் பெக்காம் உடன் சச்சின் டெண்டுல்கர்.

முன்னாள் இங்கிலாந்து கால்பந்து கேப்டன் டேவிட் பெக்காம் உடன் இந்திய ஜாம்பவான சச்சின் தெண்டுல்கர்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு வான்கடே மைதானத்தில் பெக்காம் மற்றும்  சச்சின் சந்திப்பு.

விராட் கோலி உடன் டேவிட் பெக்காம்.
விராட் கோலி உடன் டேவிட் பெக்காம்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி உடன் உரையாடும் டேவிட் பெக்காம் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தெண்டுல்கர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி உடன் உரையாடும் டேவிட் பெக்காம் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தெண்டுல்கர்.
விராட் கோலி உடன் டேவிட் பெக்காம்.
விராட் கோலி உடன் டேவிட் பெக்காம்.
ஆட்டத்தை நேரில் காண திரைப்பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் வருகை தந்தனர்.

வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் எம்சிஏ தலைவர் அமோல் காலே, செயலாளர் அஜிங்க்யா நாயக் ஆகியோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com