சமனில் முடிந்த இந்தியா - ஆர்ஜென்டினா ஹாக்கி ஆட்டம் - புகைப்படங்கள்

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற ஹாக்கி ஆட்டம் சமனில் முடிந்தது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஜூலை 29) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா - ஆர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஜூலை 29) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா - ஆர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.-
Updated on
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, ஆர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, ஆர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.-
ஆர்ஜென்டினா அணியின் லுகாஸ் மார்டின்ஸ் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.
ஆர்ஜென்டினா அணியின் லுகாஸ் மார்டின்ஸ் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.-
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கடைசி நிமிடத்தில் அடித்த இந்த கோல் மூலம் இந்திய அணி டிரா செய்தது.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கடைசி நிமிடத்தில் அடித்த இந்த கோல் மூலம் இந்திய அணி டிரா செய்தது.-
ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.-
இந்தியா - ஆர்ஜென்டினா அணிகள் இடையிலான ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது.
இந்தியா - ஆர்ஜென்டினா அணிகள் இடையிலான ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது.-
ஒரு கோல் அடித்து ஆர்ஜென்டினா முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இந்தியா கோல் அடித்து சமன் செய்தது.
ஒரு கோல் அடித்து ஆர்ஜென்டினா முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இந்தியா கோல் அடித்து சமன் செய்தது.-
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - ஆர்ஜென்டினா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - ஆர்ஜென்டினா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.-
இந்தியா மற்றும் ஆர்ஜென்டினா இடையிலான ஹாக்கி போட்டி டிராவில் முடிந்த நிலையில் அர்ஜென்டினாவின் சாண்டியாகோ தாராசோனாவை வரவேற்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்.
இந்தியா மற்றும் ஆர்ஜென்டினா இடையிலான ஹாக்கி போட்டி டிராவில் முடிந்த நிலையில் அர்ஜென்டினாவின் சாண்டியாகோ தாராசோனாவை வரவேற்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com