டென்னிஸ் பிரீமியர் லீக் சீசனில் பிரபலங்கள் - புகைப்படங்கள்
மும்பையில் நடைபெற்ற டென்னிஸ் பிரீமியர் லீக் சீசன் 6 ஏலத்தின் போது புகைபடத்துக்கு போஸ் கொடுத்த டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் மற்றும் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
மும்பையில் நடைபெற்ற டென்னிஸ் பிரீமியர் லீக் சீசன் 6 ஏலத்தின் போது பெங்கால் விஸார்ட்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடரான சானியா மிர்சா மற்றும் ஹைதராபாத் ஸ்ட்ரைக்கர்ஸைச் சேர்ந்த ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஒன்று கூடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
நட்சத்திரங்கள் நிறைந்த மாலையில் பாலிவுட் பிரபலமான சோனாலி பிந்த்ரே உடன் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்.
டென்னிஸ் பிரீமியர் லீக் சீசன் 6 ஏலத்தின் போது ஹைதராபாத் ஸ்ட்ரைக்கர்ஸைச் சேர்ந்த பிராண்ட் அம்பாசிடரான ரகுல் ப்ரீத் சிங்.