இந்திய அணி அபார வெற்றி - புகைப்படங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.R Senthilkumar
Updated on
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.R Senthilkumar
6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.
6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.R Senthilkumar
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.R Senthilkumar
இங்கிலாந்தின் ஜோஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாடும் பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்தின் ஜோஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாடும் பிரசித் கிருஷ்ணா.R Senthilkumar
ஜேமி ஓவர்டன் விக்கெட்டுக்கு மேல்முறையீடு செய்யும் முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்கள்.
ஜேமி ஓவர்டன் விக்கெட்டுக்கு மேல்முறையீடு செய்யும் முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்கள்.R Senthilkumar
ஓவல் விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த போட்டி.
ஓவல் விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த போட்டி.R Senthilkumar
ஆட்டமிழந்த ஜேமி ஓவர்டன்.
ஆட்டமிழந்த ஜேமி ஓவர்டன்.R Senthilkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com