இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணியின் அபார வெற்றியை கொண்டாடும் இந்திய கேப்டன் ஷுப்மன் கில்.Scott Heppell
அசத்தல் வெற்றியை கொண்டாடும் ஆகாஷ் தீப்.Scott Heppell
வெற்றியை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்.Scott Heppell
ஆலி போப்பின் ஆட்டமிழப்பை கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் தீப்.Scott Heppell
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் ஷுப்மன் கில்.Scott Heppell
வாழ்த்து மழையில் நனையும் இந்திய கேப்டன் ஷுப்மன் கில்.Scott Heppell
வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.Scott Heppell
இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய நிலையில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.Scott Heppell