கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பன்றி இறைச்சி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

பன்றி இறைச்சிக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்று பன்றி இறைச்சியை நன்றாகச் சமைத்துச் சாப்பிடலாம்.   சாதாரண நோய் காரணமாக பன்றிகள் இறந்தால் பயப்படத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:42 pm

ஜே.ரங்கராஜன்

பன்றி இறைச்சிக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்று பன்றி இறைச்சியை நன்றாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

  சாதாரண நோய் காரணமாக பன்றிகள் இறந்தால் பயப்படத் தேவையில்லை. மேலும் பயத்தில் பன்றிகளைக் கொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது?

இந்தியாவில் தில்லி, ஹைதராபாத், ஜலந்தர், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அமெரிக்காவிலிருந்து வந்த 15 பேருக்கு தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  கோவையில் மட்டும் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமாக உள்ளனர். சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

ஜே. ரங்கராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.