பீட்ரூட் பசுங்கலவை (சாலட்)
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - 2
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை : பீட்ரூட் தோலினை அரிந்து சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து இதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை தோலோடு சேர்த்து அதனுடன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரவும்.
பயன்கள் : இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். ரத்த குறைபாட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும் மேலும் உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தையும் நீக்கும் ஆரோக்கியமான உணவு இது.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



