ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

 இன்றைய மருத்துவ சிந்தனை (7.01.2017) வெல்லம்

சிறு பருப்புடன்  சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் குடல்புண்

Published On :29 ஜனவரி 2024, 4:11 pm IST

சிறு பருப்புடன்  சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் குடல்புண் (அல்சர்) குணமாகும்.

பச்சைப்பயிறுடன் வெல்லம் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

சுக்கு,  தனியா, வெந்தயம், வெல்லம் தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்து காலை , மாலை இருவேளையும்  சாப்பிட்டு வந்தால்  மூட்டு வலி , இடுப்பு வலி குணமாகும்.

சுண்ணாம்பு, சர்க்கரை, முருங்கைக் கீரை சாறு , தேன்  - தலா இரண்டு கிராம்  எடுத்துக் குழைத்து , தொண்டைப் பகுதியில் பற்றுப் போட்டால்  , குரல் கம்முதல் , தொண்டைக்கட்டு போன்றவை உடனே குணமாகும்.

முழு நெல்லிக்காய் (4) பச்சை மிளகாய் (2) வெல்லம் (சிறிதளவு) மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து  நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் தணியும், ஜீரணக் கோளாறுகள் குணமாகும.

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.