முட்டைக்கோஸை நறுக்கி தண்ணீரில் (2டம்ளர்) போட்டு உப்பு சேர்த்துக்கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.
முட்டைக்கோஸுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி 48 நாள்களுக்கு காலை உணவாகச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
முட்டைக்கோஸுடன்,மிளகு, பூண்டு ,வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து, தயிர், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
முட்டைக்கோஸை பச்சையாக அரைத்துச் சாறு எடுத்து 60 மில்லி அளவுக்குக்குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.
முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து ,அதனுடன் உப்பு மற்றும் சீரகத் தூளை சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



