5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

இன்றைய மருத்துவ சிந்தனை வெல்லம்

சிறுபருப்புடன் சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் (அல்சர்) குணமாகும்.

News image
Updated On :20 ஜூன் 2017, 10:48 am IST

சிறுபருப்புடன் சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் (அல்சர்) குணமாகும்.

பச்சைப்பயிறுடன் வெல்லம் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

சுக்கு, தனியா, வெந்தயம், வெல்லம் தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால்  மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.

சுண்ணாம்பு, சர்க்கரை, முருங்கைக் கீரை சாறு, தேன் இவை அனைத்திலும் தலா இரண்டு கிராம் எடுத்துக் குழைத்து, தொண்டைப் பகுதியில் பற்றுப் போட்டால், குரல் கம்முதல், தொண்டைக்கட்டு போன்றவை உடனே குணமாகும்.

முழு நெல்லிக்காய் (4) பச்சை மிளகாய் (2) வெல்லம் (சிறிதளவு) மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் தணியும், ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.