அறிகுறிகள் : உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் தன்னைத் தானே தளர்த்திக் கொண்டு ஒரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொழுப்பை மாற்றுவதற்கு உடலே தன்னைத்தானே அசைத்துக் கொள்ளும். அப்போது ஏற்படும் கை, கால் மற்றும் உடல் தன்னிச்சையாக தூக்கிப் போடுதல் போன்ற பிரச்னை நேர்ந்தால் அதிலிருந்து விடுபட.
மண்டலம்- தோல் மண்டலம்
காய் - கோவக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - புரட்டாசி
குணம் - தூய்மை
ராசி / லக்கினம் - கன்னி
சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன
தீர்வு : இரண்டு வேளை உணவாக கோவைக்காய் (5), கொத்தவரங்காய் (5), வெற்றிலை (3) இவை மூன்றையும் எடுத்து நன்றாக கழுவி அதனுடன் மிளகு (2), இஞ்சி (1 துண்டு), எலுமிச்சம் பழம் (அரை பழம் தோலுடன்) அனைத்தையும் நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி காலை மற்றும் மாலை என இருவேளையும் குடிக்கலாம். மேலும் கோவைக்காய் மற்றும் கொத்தவரங்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : நீங்கள் தினமும் சமைக்கும் போது காரத்திற்கு பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


