கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆண்மை பெரு​க வைக்கும் பால் கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்!

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால்

Published On :

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற பிரச்​னை​கள் காணா​மல் போய்விடும். எந்த நோயாக இருந்​தா​லும் உடல் சோர்வு ஏற்​ப​டும்​போது நெற்​பொரி (அரி​சிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயி​னால் உண்​டா​கிற உடற்​சோர்வு மாறும். உடல் வன்மை பெரு​கும். அதிக தாகம் எடுப்​பது, வாந்தி, வயிற்​றுப்​போக்கு, வயிறு மந்​தம், நாக்கு ருசி​யில்​லா​மல் போவது போன்ற பிரச்​னைக்கு நெற்​பொரி கஞ்சி நல்ல தீர்வு.

பால் கஞ்சி: பச்​ச​ரி​சி​யும் பசும்​பா​லும் சேர்த்து காய்ச்​சு​வது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்​போது பித்​தத்​தால் வரும் உடல் எரிச்​சல் தீரும், ஆண்மை பெரு​கும்.

கொள்​ளு கஞ்சி: கொள்​ளும் அரி​சி​யும் சேர்த்து காய்ச்​சும் கஞ்சி! இதைக் குடிப்​ப​தால், நல்ல பசி உண்​டா​கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.