பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உடலுக்கு மினுமினுப்பை அதிகரிக்கும் மிகச் சிறந்த உணவு!

Published On :

பொன்னாங்கண்ணிக் கீரைப் பொடி
 
தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கிலோ (நிழலில் உலர்த்தியது)
மிளகு - 25 கிராம்
சீரகம் - 25  கிராம்
மஞ்சள் - 10 கிராம்

செய்முறை : நிழலில் உலர்த்திய பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களையும், நரம்பு மற்றும் பித்தம் சார்ந்த குறைபாடுகளையும் நீக்கி உடலுக்கு மினுமினுப்பு கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த உணவுப் பொடி. இது நல்ல உணவு மட்டுமல்ல, நல்ல மருந்தாகவும் செயல்படும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.