தண்ணீர்விட்டான் கிழங்குக் கஞ்சி
தேவையான பொருட்கள்
தண்ணீர்விட்டான் கிழங்கு - 50 கிராம்
பால் - அரை லிட்டர்
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை
- முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கைத் தூளாக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் தூளாக்கி வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்குத் தூளை போடவும்.
- அதனை நன்கு கலக்கி அடுப்பிலேற்றி நன்கு காய்ச்ச வேண்டும்.
- பால் நன்கு காய்ந்த பிறகு தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை எலும்புருக்கி எனப்படும் T.B நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அற்புதமான பலனைப் பெறலாம்.
மேலும் இந்தக் கஞ்சியை நாட்பட்ட சுரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் எந்த நிலையில் இருந்தாலும் குணமாக்கக் கூடிய அற்புதமான ஆற்றல் நிறைந்த உன்னதமானக் கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


