உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவக் கூடிய உணவு

Published On :1 பிப்ரவரி 2024, 2:23 pm IST

தேவையான பொருட்கள்

முட்டைக் கோஸ்.    -  150 கிராம்

சின்ன வெங்காயம்   -  50 கிராம்

நெய்  -  சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு முட்டைக்கோஸ் எடுத்து சுத்தப் படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய முட்டைக் கோஸ் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் இரண்டையும் நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நீராவியில் வேகவைத்த முட்டைக் கோஸ் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவக் கூடிய உணவு

சாப்பிடும் முறை

இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த  முட்டைக் கோஸை காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு வேளை உணவாகவே எடுத்துக்கொள்ளவும். குறைந்தபட்சம் 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell: 96557 58609, 75503 24609 
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.