பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

முதுகு வலிக்கு 10 கட்டளைகள்!

காலை மாலை என இரண்டு வேளைகள்  சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். முடியவில்லை எனில் கைகளை 20 தடவை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:16 pm

தினமணி

1. தினம் இருபது தடவை குனிந்து உங்கள் காலைத்தொட்டு நிமிருங்கள். 

2. உட்காரும்போது நேராக உட்கார வேண்டும், வளையாதீர்கள்.

3. முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நில்லுங்கள் 

4. சுருண்டு படுக்காதீர்கள்

5. கனமான தலையணைகளைப் பயன்படுத்தாதீர்கள். 

6. தினம் பதினைந்து நிமிடங்களாவது வேகமாக நடங்கள். 

7. கனம் அதிகமுள்ள பொருட்களைத் தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள் 

8. ஒரு மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காதீர்கள் 

9. டூ வீலர் ஓட்டும் போது குனிந்தபடி ஓட்டாதீர்கள். 

10. காலை மாலை என இரண்டு வேளைகள்  சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். முடியவில்லை எனில் கைகளை 20 தடவை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.