கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் மத்திய நிபுணர் குழு 15-ம் தேதி மீண்டும் பேச்சு: மத்திய அமைச்சர் நாராயணசாமி
புது தில்லி, டிச. 10: கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் வரும் 15-ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்










