வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நாகாலாந்து முதல்வராகிறார் ரியோ

நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பு ரியோ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒருமனதாக

News image
Updated On :2 மார்ச் 2013, 1:25 am IST

நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பு ரியோ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் நாகா மக்கள் முன்னணி (என்.பி. எஃப்.) தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் புதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை கொஹிமாவில் நடைபெற்றது. இதில் இப்போது முதல்வராக உள்ள ரியோ மீண்டும் முதல்வராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அடுத்த ஓரிரு நாள்களில் மாநில ஆளுநர் நிகில் குமாரை, ரியோ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.