முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மணிப்பூர், நாகாலாந்தில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி

Updated On :2 ஜூலை 2013, 1:18 am IST

மணிப்பூர் மாநிலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 இந்தப் போராட்டத்துக்கு யாய்ரிபோக் பகுதி குடியிருப்புவாசிகளின் கூட்டுக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

மார்க்கெட், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

நாகாலாந்து: நாகாலாந்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நாகா தீவிரவாத குழுவினருக்கு இடையே நடைபெறும் மோதலால் சாமானியர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, நாகா மாணவர் அமைப்பு திங்கள்கிழமை நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.