உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.
சமோலி மாவட்டத்தில் திகெüனா கிராமத்தில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். பலத்த மழையினால் மலைப்பகுதியில் இருந்த பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்ததாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 3 பெண்கள் அடங்குவர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரின் உடல்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்: கார்வால் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

