/

கொலை: ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு ஆயுள்

பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :11 செப்டம்பர் 2013, 5:35 pm

பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொய்முர் மாவட்ட விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "கதாவுரா பகுதியைச் சேர்ந்த லட்சுமிகாந்த் திவாரி என்பவரை 2001ஆகஸ்ட் 24ஆம் தேதி கொலை செய்த குற்றத்துக்காக, வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார். முன்பகை காரணமாக திவாரி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.