வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

உத்தரகண்ட்: இந்தியன் வங்கி ரூ. 3.17 கோடி நிதியுதவி

உத்தரகண்ட் மாநில மறுசீரமைப்புக்காக ரூ. 3.17 கோடி நிதி உதவியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2013, 1:45 am IST

உத்தரகண்ட் மாநில மறுசீரமைப்புக்காக ரூ. 3.17 கோடி நிதி உதவியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.

இந்த தொகைக்கான காசோலையை வங்கியின் தலைவர்-நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின், உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவிடம் வழங்கினார்.

உத்தரகண்ட் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியன் வங்கியின் ஊழியர்கள் ரூ. 1.59 கோடியை அளித்தனர். கூடுதலாக வங்கியின் நிர்வாகக் குழு உயர் அதிகாரிகள் அளித்த தொகையுடன் மொத்தம் ரூ 3.17 கோடி உதவித் தொகை உத்தரகண்ட் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.