சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஒரு மாத கால பரோல் முடிந்து சிறை திரும்பினார் சஞ்சய் தத்

ஒரு மாத கால பரோலில் சிறையில் இருந்து வந்த சஞ்சய் தத், தனது பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து, இன்று குடும்பத்தாரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு சிறைக்குத் திரும்பினார்.

Updated On :

ஒரு மாத கால பரோலில் சிறையில் இருந்து வந்த சஞ்சய் தத், தனது பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து, இன்று குடும்பத்தாரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு சிறைக்குத் திரும்பினார்.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறைத்  தண்டனை பெற்று புனேயில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மகள் இக்ராவின் மூக்கு அறுவை சிகிச்சைக்காக பரோலில் வந்த சஞ்சய் தத், இன்று பரோல் முடிந்து சிறைக்குச் சென்றார்.

சஞ்சய் தத் தனது சிறைத் தண்டனையை 2016 பிப்ரவரியில் நிறைவு செய்வார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.