நாக்பூர்: நாக்பூரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கொதிகலன் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்ப்டுள்ளதாவது:
நாக்பூர் புறநகர் பணியில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நேற்று இரவு தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. இதில், பணியில் இருந்த 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் மாயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

