மும்பை தாக்குதல் முயற்சி 2 முறை தோல்வி அடைந்ததாகவும், 3வது முறைதான் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து தீவிரவாதி டேவிட் ஹேட்லி கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து மும்பை நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக அமெரிக்காவில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில் மும்பையில் தாக்குதல் நடத்த 2 முறை முயற்சி செய்தோம். 2008ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடத்த முயன்ற தாக்குதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ஆனால், 3வது முறையே திட்டமிட்டபடி நவம்பர் மாதம் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட, 7 முறை இந்தியாவுக்கு வந்து உளவு பார்த்ததாகவும் ஹேட்லி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

