அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமம் பகுதியில் மௌன அமாவாசையான இன்று சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.
அலகாபாத்தில் நடைபெறும் மகா மேளாவைப் போன்று, மௌனி அமாவாசை நாளிலுலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.
சாஸ்திரங்களின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மௌனி அமாவாசை வந்துள்ளதாகவும், தர்ப்பணம் செய்வதற்கு உகந்த தினமாகவும் இது கருதப்படுகிறது.
இந்த நாளின் நிறைவில், சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

