ஹரியானாவில் ஜாத் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைவதை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் மிகவும் பாதிக்கப்பட்ட ரோஹ்டக், சோனிபட் மற்றும் ஜஜ்ஜர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் 2ஜி மற்றும் 3ஜி இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் பரப்பப்படும் மோசமான புரளிகள் பொதுமக்களிடம் சேராமல் தடுக்கும் வகையில் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதாக ஹரியானா காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.