ஜகர்தா: இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜாவா மாகாணத்தில் உள்ள காவல் நிலைய வாசலில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூலம் குண்டு வெடிக்க செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் அங்கிருந்த காவல் அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர். சேதமடைந்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்தோனேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

