தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹிமாச்சல சாலை போக்குவரத்து ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஹிமாசல மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று இரவு முதல்  ஈடுபட உள்ளனர்.

Updated On :13 ஜூன் 2016, 7:09 am

சிம்லா: ஹிமாசல மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று இரவு முதல்  ஈடுபட உள்ளனர்.

8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒப்பந்த ஊழியர்களை, நிரந்திர ஊழியர்களாக மாற்றுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஹிமாச்சல சாலை போக்குவரத்துக்கழகத்துக்கு உட்பட்ட 2,500-க்கு மேற்பட்ட பேருந்துகள் மாநிலத்துக்கு வெளியே இயக்கப்பட்டு வருகின்றது. இதை நிறுத்தக் கோரி கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.எஸ் பாலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.