தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கோபால் ராய் பதவி விலகல்

தில்லி போக்குவரத்துறை அமைச்சர் கோபால் ராய் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லி போக்குவரத்துறை அமைச்சர் கோபால் ராய் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக, அந்த பதவிக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

ராய் உடல்நலத்தை காரணம் காட்டி பதவி விலகியதை ஆத் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு, பிரீமியம் பேருந்து சேவை திட்டத்தில் ஊழல் நிருபணம் ஆனால் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக ராய் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com