ஜோர்டான் எல்லையில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி, 14 பேர் காயம்

சிரியா-ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
Updated on
1 min read

அம்மான்: சிரியா-ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.  சுமார் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜோர்டான் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com