தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று அறிவித்தார்.
மொத்தம் 17 கோடி வாக்காளர்கள் இந்த 5 மாநிலங்களில் வாக்களிக்க உள்ளனர்.
இவர்களுக்காக அசாமில், சுமார் 25,000 வாக்குச்சாவடிகளும், கேரளாவில் 21,000 வாக்குச்சாவடிகளும், தமிழ்நாட்டில் 65,000 வாக்குச்சாவடிகளும், மேற்குவங்கத்தில் 77,000 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 913 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளது என்று நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 பேரின் சடலங்கள் மீட்பு
மேற்கு வங்க பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் மழையில் நனைந்து முளைக்கும் நெல் மணிகள்

உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


