தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 4 நாட்களுக்கு பின் மீண்டும் வாகனங்கள் இயக்கம்

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை நான்கு நாட்களுக்கு பின் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றது.

News image
Updated On :21 மார்ச் 2016, 9:09 am

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை நான்கு நாட்களுக்கு பின் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கடும் பனி மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து சாலைகளில் வழக்கம் போல் இன்று வாகனங்கள் இயக்கப்படுகின்றது. ஆனால் ஒரு வழி பாதை மட்டும் இயக்க அனுமதி வழங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ராம்பான் மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும், அடிக்கடி நிலச்சரி ஏற்பட்டு வருவதாலும் 300 கி.மீ நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தற்போது, அங்கு ஒருவழி பாதை மட்டும் இயக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு பின்னர் காய், கறிகள் அனைத்தும் கடைகளுக்கு சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.