உத்தரப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 12 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. மழையில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Updated on
1 min read

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. மழையில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கான்பூர், வாரணாசி, போன்ற பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கியும், மழையால் வீட்டின் சுவர் இடிந்தும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com