மலப்புரம் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு...









