அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்காத பணப்பஞ்சம்!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் தாக்கமானது, நமது ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.

News image
Updated On :28 நவம்பர் 2016, 12:05 pm

புது தில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் தாக்கமானது, நமது ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் நினைவுப்பொருட்கள் விற்கும் கடை, உணவகங்கள் மற்றும் தேநீர் விற்பனை மையங்கள் என அனைத்துமே இந்த பிரச்சினையால் தவித்து வருகின்றன.  அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் ஒரு சில ஏ.டி .எம்களும் பணம் இன்றி காலியாக இருக்கும் நிலைதான் உள்ளது.

இதன் காரணமாக சராசரியாக ஒருநாளுக்கு ரூ 4000 முதல் 5000 வரை விற்பனை நடைபெற்று வந்த நினைவுப்பொருள் விற்பனை மையத்தில் தற்போது அதிகபட்சமாக ரூ 1000 மட்டுமே விற்பனை ஆகிறது.

இந்த பிரச்சினைக்கு மற்றுமொரு முக்கிய காரணம் இந்த வளாகத்தில் எங்குமே 'ஈ பேமெண்ட்' வசதி கிடையாது என்பது தான். நாடு முழுவதும் 'ஈ பேமெண்ட்'  எனபப்டும் எலெக்ட்ரானிக் பணபரிமாற்ற வசதிகளை பயன்படுத்த வலியுறுத்தும் பிரதமரின் அறிவிப்பு, நாடாளுமன்றத்தை இன்னும் எட்டவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.