காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


புதுதில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை முதல் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சல் அதிகமானதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள புகழ் பெற்ற கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூட அவர் மருத்துவமனையில் சோதனைக்கு அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...