அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜம்மு - காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:15 pm

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்வதும், அவர்களை அவ்வபோது இந்திய வீரர்கள் வேட்டையாடுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.