தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆந்திரா கடப்பா அருகே செம்மரம் வெட்டியதாக 8 தமிழர்கள் கைது!

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே அருகே செம்மரம் வெட்டியதாக 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2017, 7:48 am

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே அருகே செம்மரம் வெட்டியதாக 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் சேலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்கள் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு, ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்று கைதாவது தொடர் கதையாகி விட்டது.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை என்ற பகுதியில் செம்மரம் வெட்டியதாக எட்டு தமிழர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்  

கைது செயயப்பட்டவர்களிடம் இருந்து ரூ. மூன்று கோடி மதிப்புள்ள செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.