சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள்?: உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவு!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யபப்டுவதாக எழுந்துள்ள புகார் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.










