கயிரானா: உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், கயிரானா மாவட்டம் பூரா கிராமத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரில் போலீஸார் 7 பேர் காயமடைந்துள்ளனர். 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
என்கவுன்டர் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட 2 குற்றவாளிகளின் தலைக்கு ரூ.60,000 பண வெகுமதி வழங்குவதாக போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

