மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை: எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்!
இறைச்சிக்காக மாட்டினை விற்பனை செய்வதை தடை செய்து சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.









