பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

லக்னெள விற்பனை வரி அலுவலகத்தில் தீ

லக்னெளவில் விற்பனை வரி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2017, 6:56 am

DIN

லக்னெள: லக்னோவில் விற்பனை வரி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள விற்பனை வரி அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 5 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதங்கள், உயிரிழப்பு போன்ற மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.