குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சோனியாவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை, பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.









