சமூக நல திட்டங்களுக்கான ஆதார் இணைப்புக்கு தடை கிடையாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சமூக நல திட்டங்களுக்கு பயனாளர்கள் தங்கள் ஆதார் அட்டை விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









