ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:35 pm

DIN

காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் ரஜோரி மற்றும் நவ்ஷேரா பகுதிகளை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் மீது, இந்திய ராணுவம் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

முன்னதாக காஷ்மீரின் நவ்காம் பகுதியில் நடந்த ஊடுருவல் முயற்சியில் நான்கு தீவிரவிதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் துவங்கியுள்ளது.

தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை தடுத்து நிறுத்தவே இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்று தில்லியில் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.