விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஹிமாசலப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு துவங்கியது

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள 68 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை மணிக்கு துவங்கியது. 

News image
Updated On :9 நவம்பர் 2017, 4:41 am

DIN

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள 68 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 

இத்தேர்தலில் முதல்வர் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமலை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது.

தேர்தலில், மொத்தம் 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 62 பேர் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.