இனி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் ஆதார் அவசியம்: உத்தரப்பிரதேச பாஜக அரசு அதிரடி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இனி 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கபடுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.









